சினிமா

இதை நீங்களே பாருங்க.! புயல் பாதிப்பு மத்தியில் போட்டோஷூட் நடத்திய நடிகை

கோரதாண்டவம் ஆடிய சூறாவளி குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. புயலால் கரையோரத்தில் உள்ள கட்டிடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. டோவ் சூறாவளி மணிக்கு 175 கிமீ வேகத்தில் கடற்கரையை கடந்தது.

இதற்கிடையில், இந்தி நடிகை தீபிகா சிங் டவ் தே புயலால் பிடுங்கப்பட்ட மரங்களுக்கிடையில் நடனமாடியும்,புகைப்படங்கள் எடுத்தும் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது, அதுவாகவே கடந்து போகும் என்று நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button