மட்டக்களப்பு தொடரூந்து சேவைகளுக்கு பாதிப்பு 5 years ago tamilnewsline.com வெலிக்கந்தை தொடரூந்து நிலையத்திற்கு அருகே டிப்பர் ரக வாகனம் ஒன்று தொடரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் மட்டக்களப்பு தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். Tags topnews Reported byEditorial Reporter ← ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியும் – ஹபாயா பிரச்சினையும் / சாணக்கியன் விளக்கம். → எச்.ஐ.வி. வைரஸின் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு