சினிமா
அர்ச்சனாவின் மகனா இது ? கையில் தம்பி பாப்பாவுடன் அர்ச்சனாவின் மகள்!

தொகுப்பாளரும் நடிகையுமான அர்ச்சனா பிக் பாஸ் இந்த சீசனில் பங்கேற்பதன் மூலம் பல ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் என்றே கூறவேண்டும்.
இன்றுவரை, பிக் பாஸ் ரசிகர்கள் அர்ச்சனாவை ஒரு அன்பு கேங்க் உருவாக்கி, அனைவரின் முயற்சிகளையும் திறமையையும் வீணடித்துவிட்டார்
அவரது சமீபத்திய பாத்ரூம் டூர் வீடியோவுக்கு பல விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்நிலையில் இவரது மகள் சாரா, கையில் தம்பி பாப்பாவுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது, அர்ச்சனாவின் தங்கை அனி எனும் அனிதாவின் குழந்தையை சாரா கையில் வைத்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நட்சத்திரங்கள் பங்கேற்று சிறப்பித்த அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு கோலாகலமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram