சினிமா
அம்மாடியோவ் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நடிகர்

பிரபல நடிகர்களில் ஒருவர் நான் கேட்ட சம்பளத்தை கொடுக்க ரெடினா வாங்க, இல்லைனா போய்கிட்டே இருங்க என தயாரிப்பாளர்களிடம் கறாராக பேசி அனுப்பி விடுகிறாராம்.
இரண்டு பெயர் கொண்ட நடிகரின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது. அவர் நடிக்கும் படமெல்லாம் ஹிட்டிங்கி வருவதால் படத்திற்காக இத்தனை கோடி என டீல் பேசி வந்தவர்,, இப்போது ஒரு நாளைக்கு ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார் .. ..
சீப் அண்ட் பெஸ்டாக இருந்த அந்த நடிகர், இப்போ காஸ்ட்லியாகி விட்டதால் தயாரிப்பாளர்கள் வேறு நடிகர்களை நாடத் தொடங்கிவிட்டார்களாம். இதனால் தனது மார்க்கெட் பாதிக்கப்படுமே என அந்த நடிகர் துளியும் கவலைப்பட வில்லையாம். நான் கேட்ட சம்பளத்தை கொடுக்க ரெடினா வாங்க, இல்லைனா போய்கிட்டே இருங்க என கறாராக பேசி அனுப்பி விடுகிறாராம்.